Malarum Mun (Tamil)
Author :Vinayak
Buy the book
Product Details
"ஒரு மலர்" மலரும் முன் மொட்டாக உள்ளது. ஆந்த மொட்டு, சில சமயங்களில் மலராமல் வீழ்ந்து விடலாம் அல்லது, கிள்ளி எறியப்படலாம். அது போலதான்,
மனிதர்கள் வாழ்க்கையிலும். அவர்கள் வளர்ந்து விவரம் அடையும் முன், பல நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. அவைகள் தான் ...
Author Information
வளம் மிகுந்த தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவன் நான்.அங்கேயே "பொறியல்" படிப்பு படித்தேன் வீட்டுல் என்னை செல்லமாக "சிகு" என்று அழைப்பார்கள். "என்ன பெயர்...
Buy the book
Book Details
Category :Fiction
Print ISBN No :9789389097566
Language :Tamil
You can read this eBook using any of the following e-Reder apps and devices:
IOS
Android
Mac
Windows
PRODUCT DETAILS
"ஒரு மலர்" மலரும் முன் மொட்டாக உள்ளது. ஆந்த மொட்டு, சில சமயங்களில் மலராமல் வீழ்ந்து விடலாம் அல்லது, கிள்ளி எறியப்படலாம். அது போலதான்,
மனிதர்கள் வாழ்க்கையிலும். அவர்கள் வளர்ந்து விவரம் அடையும் முன், பல நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. அவைகள் தான் இந்த "மலரும் முன்" கதைகள். அனைவரும்,
சந்தோஷமா வாழணும் என்றுத்தான் நினைப்பாங்க, சில நேரங்களில் நமக்கு வெறுப்பும் வரத்தான் செய்யும். அப்பொழுது சில சம்பவங்கள் நம்மை மாற்றும் வாழ "உற்காகம்"
அளிக்கும்.அது போல, சின்ன வயதில் நடந்த சில நிகழ்ச்சி மறக்க முடியாததாக இருக்கும், அவற்றை வாழ்நாள் முழுக்க மறைக்க வேண்டியதாகும்.சில பேருக்கு வாழ்க்கை என்ன என்று அறியும் முன்பே, தெரியாமல் சில தவறுகளை செய்து, அது தவறு என்று தெரிந்தும் மீண்டும், மீண்டும் செய்து வாழ்க்கையே சிசைந்து
போனவர்களும் உண்டு. இது போன்ற சின்ன, சின்ன விஷயங்களை திரைப்படங்கள் மூலமாக நாம் அறிவதை விட படித்து தெரிந்து கொள்ளலாமே, கண்களுக்கு குளிர்ச்சியை
தரும் திரைப்படங்கள் போல, உங்கள் மனத்திற்க்கு இது இதத்தை தரலாம், படித்துத்தான் பாருங்களேன்.
"A flower" is bud before blossom. The oviduct may sometimes fall off the stool or may be thrown. Just like that, human beings in life. Before they grow and go into detail, many events take place. These are the
"before the blossoms" stories. Everyone thinks that we can live happily, and sometimes we get frustrated. Then some events will give us the "inspiration" to live and change.As it is, some age-old event will be unforgettable and will be hidden for a lifetime.There are some people who have made a mistake before, before they know what life is, and know that it is wrong, and repeat it again and again. You can read such small and small things in movies than we know,
like films that cool the eyes, it can give your mind, read it.
AUTHOR INFORMATION
வளம் மிகுந்த தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவன் நான்.அங்கேயே "பொறியல்" படிப்பு படித்தேன் வீட்டுல் என்னை செல்லமாக "சிகு" என்று அழைப்பார்கள். "என்ன பெயர் இது"? என்று நான் பெற்றோரை கேட்டது கிடையாது.
அம்மாவின் செல்ல அழைப்பு. சிறு வயதிலேயே இயற்கையை ஊன்றி பார்ப்பதும், ஏசிப்பதும் உண்டு. ரசித்ததை மனதில் வடித்து எழுத்தில் பிரிதிபலிக்க செய்ய நினைத்தேன்.
அதனால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. புடிக்கும் காலத்திலேயே புத்தகம் படிக்க நேரம் ஒதுக்குவேன். எல்லோருக்கும் தெரிந்ததுதான், தற்காலத்தில் மக்களிடத்தில்
புத்தகம் படிப்பது. குறைந்து கொண்டு வருகிறது தொலைக்காட்சியும் இணையதளமும், மக்களிடத்தில் நிறைய விஷயங்களை பகிர்கின்றது. ஆனால் என்னை
போன்றவர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
I was born in Thanjavur.I studied "engineering" and the household would call me "Sigu". "What is it?" I've never heard of that parent. Mom's pet call. From an early age, nature has the power to creep and thrill. I wanted to make the
writing in the mind to make the writing in the mind. So I got into the habit of reading books. I will make time to read the book at the time of writing. As everyone knows, reading the book to people in modern
times. Television and the Internet are sharing a lot of things with the public. But I hope there will be people like me.
