prowess

Share this Product:

ஜகமே தந்திரம் மனமே மந்திரம் சுகமே தந்திடும்

Author :லதா மூர்த்தி

Buy the book

Available inventory: 10
ADD TO CART

Product Details

இந்தப் புத்தகம், நம் வாழ்வில், எப்போதும் நடைபெறுகின்ற துயரங்களைப் பற்றிப் பேசுகிறது. சிறு குழந்தைகள் தங்களின் கபடற்ற புன்னகையையும், டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களின் நோக்கம் அற்ற, அடுக்கு சிரிப்பலைகளையும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இழக்கிறார்கள். இவை, ...

Read more

Author Information

இது, தமிழில் ஆசிரியரின் முதல் புத்தகம். உண்மை, நடுநிலைப் பார்வை ஆகியவற்றின் துணையுடன், தன் வாழ்க்கையைக் கடந்த பொழுதில், வாழ்வின் எளியத் தன்மையை உணர...

Read more

Buy the book

Available inventory: 10
ADD TO CART

Related Products

Book Details

Category :BODY, MIND & SPIRIT

ISBN No :9781545763254

Language : English

You can read this eBook using any of the following e-Reder apps and devices:

  • apple ios iconIOS
  • android iconAndroid
  • mac iconMac
  • windows iconWindows

PRODUCT DETAILS

இந்தப் புத்தகம், நம் வாழ்வில், எப்போதும் நடைபெறுகின்ற துயரங்களைப் பற்றிப் பேசுகிறது. சிறு குழந்தைகள் தங்களின் கபடற்ற புன்னகையையும், டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களின் நோக்கம் அற்ற, அடுக்கு சிரிப்பலைகளையும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இழக்கிறார்கள். இவை, நம் எல்லோரையும் குழப்புகிறது. இந்தப் புத்தகம் அக் குழப்பத்திற்கு ஒரு விளக்கம் ௧ொடுக்கிறது. மக்கள் தங்களை இப்புத்தகத்தில் கூறிய கருத்துகளோடு எளிதில் பொருத்திப் பார்க்க முடிகிறது. மனித குலம் கீழான இடத்திற்குப் போனதற்கும், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்டக் குழப்பங்களுக்கும், நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கங்கள் கொடுக்கிறது. புத்தகத்தின் முதல் பகுதி, குடும்பக் குழப்பங்களை விளக்கி, தீர்வும் சொல்கிறது. இரண்டாம் பகுதியில், மனிதர்கள், தங்களை வலிமை மற்றும் தன்மை கூடிய ஆனந்த வாழ்வு வாழ வழிவகைகளை கூறுகிறது.

AUTHOR INFORMATION

இது, தமிழில் ஆசிரியரின் முதல் புத்தகம். உண்மை, நடுநிலைப் பார்வை ஆகியவற்றின் துணையுடன், தன் வாழ்க்கையைக் கடந்த பொழுதில், வாழ்வின் எளியத் தன்மையை உணர்ந்தார். அதை இந்தப் புத்தகத்தில் சக மக்களுடன் பகிர்ந்துள்ளார்.